Upcoming Events
  • Adhyayanotsavam Ahobilam & ThirukKudandai (16/DEC/2025-6/JAN/2026)
  • Adhyayanotsavam 20/Dec/2025- 10/Jan/2026
  • Makara Brahmotsavam Thiru Evvul (15/Jan/2026-24/Jan/2026) Theerthavaari on 23/Jan/2026 Thai Uttarattadhi
  • Adhyayanotsavam Thiru Narayur (Nachiyar Koil) 19/Jan/2026-9/Feb/2026

Terms & Conditions - Common to all Kainkaryams, Vaidika Karmas

  • எல்லா கைங்கர்யங்களும், வைதிக கர்மாக்களும் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை
  • We are not affiliated to any religious establishments (mutts, ashrams, boards) , governmental institutions, trusts and temples
  • ஆன்மீக ஸ்தாபனங்கள் (மடங்கள், ஆச்ரமங்கள்) , அரசுத்துறைகள், சபைகள், கோயில்கள் போன்ற அமைப்புகளைச் சாரா ஸேவைகளை / கைங்கர்யங்கள் செய்கிறோம்
  • Upliftment of temple workers, meritorious conduct of kainkaryams & upliftment of Sanathana Dharma (Hindu Religion) are the foremost objectives
  • திருக்கோயில் ஊழியர்களுக்கு பலவித கைங்கர்யங்கள் மூலம் வருமானத்திற்கு வழிவகுத்தல், கைங்கர்யர்களைச் செவ்வனே செய்தல், ஸனாதன தர்மமான ஹிந்து மதக் கொள்கைகளை பின்பற்றுவோரை ஆதரித்து, ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய குறிக்கோள்களாகும்
  • Procurement of various items / services would be done from vendors who have been involved in Kainkaryam & have been delivering orders on time.
  • பல வருடங்களாக திருக்கோயில் கைங்கர்யங்களுக்காக விசேஷமாக முன்னுரிமை அளித்து விரைவில் பொருட்களை / ஸேவைகளை முடித்துத் தரும் வ்யாபாரிகள் மூலம் பொருட்கள் / ஸேவைகள் வாங்கப்படும்
  • Cashless mode would be adopted at all times possible
  • ரொக்கமில்லாப் பணப்பரிமாற்றம் எப்போதெல்லாம் சாத்யமோ, அப்போதெல்லாம் கடைப்பிடிக்கப்படும்.
  • e receipts would be issued through email for all Kainkaryams. Paper receipts would not be issued.
  • காகிதம் இல்லா ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். காகித ரசீது கொடுக்கப்பட மாட்டாது.
  • Some kainkaryams might get cancelled due to Government Imposed Curfews, Natural Disasters, Mandatory Lockdowns, Inclement Weather conditions. Kainkaryam won't be responsible for service delivery in such cases.
  • அரசு பிறப்பித்த ஊரடங்குகள், பேரிடர்கள், மழை வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் கைங்கர்யர்களுக்கு உறுதி அளிக்க முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் கைங்கர்யங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
  • Aastikas opting for conducting Vaidika Karmas (Poorvam / Aparam) are requested to perform the Karmas with full commitment towards the Rituals
  • வைதிக கர்மாக்கள் (பூர்வ / அபர) செய்யும் ஆஸ்திகர்கள் முழு ஈடுபாடுடன் ச்ரத்தையாக கர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும்
  • Bruhaspatis (Chief Vadhyar) , Upa Bruhaspatis (Assistant Vadhyar) , Rithviks (Parayana Thirunaamams) , Swamis who assist aastikas to perform their Vaidika Karmas should be treated with respect. They should not be treated as laborers working for wages. Treating them harshly leads to Bhaagawata Apachaaram which definitely leads to Bhagawat Apachaaram too.
  • ஆஸ்திகர்கள் அனுஷ்டிக்கும் வைதிக கர்மாக்களை செய்து வைக்க வரும் ப்ருஹஸ்பதிகள்(வாத்யார்கள்) , உப ப்ருஹஸ்பதிகள் (வாத்யார்களுக்கு உதவுவோர்), பாராயணகார ஸ்வாமிகள் போன்றோரை மிகுந்த மரியாதையுடன் கெளரவமாக நடத்த வேண்டும். கூலியாட்கள் போல நடத்தினால் பாகவத அபசாரம் நேரும். பாகவத அபசாரம் பகவத் அபசாரத்தை ஏற்படுத்தும்.