Objectives
- To work towards the upliftment of Divya, Abhimaana & Sri Graama Temples which have been totally neglected by various parties
- To Improve the quality of life of Bhattars, Paricharakaas, Madapalli Kainkaryaparas, Ubhaya Veda Parayana Swamis who serve in the neglected temples
- To support Ubhaya Veda Samrakshanam through Niyamaadhyayanam, Patashala
- To encourage the continuity of Acharyatvam
- To Enable Astikas perform kainkaryams of their choice in a seamless manner
- To support the economically weak families in education, health care, upanayanam, marriage & death.
- To work towards the prevention of religious conversions by preaching Sanathana Dharma
- To remain independent of any religious institution / not to be affiliated with any religious establishment
- To Perform Bhagawat, Bhaagawata kainkaryam in a meritorious and transparent manner
- To encourage, support & help the conduct of Vaidika rituals
- பல ஸ்தாபனங்களால் கைவிடப்பட்ட திவ்ய தேசங்கள், அபிமான க்ஷேத்ரங்கள், ஸ்ரீக்ராம
திருக்கோயில்களின்
முன்னேற்றத்திற்கு உழைத்தல்.
- இடைவிடாது கைங்கர்யம் புரிந்துவரும் பட்டர்கள், பரிசாரகர்கள், திருமடைப்பள்ளி
கைங்கர்யபரர்கள், உபய வேத
கோஷ்டி கைங்கர்ய ஸ்வாமிகள், திருக்கோயில் ஊழியர்கள் போன்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த
முயற்ச்சித்தல்.
- வேத, திவ்ய ப்ரபந்த நியமாத்யயனவ்களை மற்றும் பாடசாலைகளை ஊக்குவித்தல்
- ஆசார்யத்வத்தை ஆதரித்தல்
- தங்களால் இயன்ற, தங்களுக்குப் பிடித்த கைங்கர்யங்களை சுலபமாக, செவ்வனே செய்ய ஆஸ்திகர்களுக்கு
உதவுதல்
- பொருளாதார அடிப்படையில் பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு கல்வி, ஆரோக்யம், உபனயனம்,
திருமணம், மரணம் போன்ற
விஷயங்களில் உதவுதல்
- கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் பொருட்டு ஸனாதன தர்ம வழிகள் மூலம் ப்ரசாரங்களைச் செய்தல்
- எந்த ஒரு மத, சமய, அரசியல், அரசாங்க அமைப்பையும் சாராது இருத்தல்
- பகவத், பாகவத கைங்கர்யங்களை சீரான, சிறப்பான, வெளிப்படையான முறையில் செய்தல்.
- வைதிக கர்மாக்களைச் செய்ய ஊக்குவித்தல், ஆதரித்தல், உதவுதல்."